“என் குழந்தை தவறி விழல..” பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை.. 6-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்.. தாயின் விடாமுயற்சியால் அம்பலமான பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் குழந்தை தவறி விழல..” பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை.. 6-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்.. தாயின் விடாமுயற்சியால் அம்பலமான பகீர் உண்மை..!!

Published

on

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், பக்கத்து வீட்டுச் சிறுவன் குழந்தையைக் தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/Dei1pTQI_Q9/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

முதலில் காவல்துறையினர் இது விபத்து என்று வழக்குப்பதிவு செய்திருந்தாலும், குழந்தையின் தாயார் தொடர்ந்து வலியுறுத்திய தீவிர விசாரணையின் மூலமே இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாடியிலிருந்து குழந்தை தவறி விழுந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அண்டை வீட்டுச் சிறுவன் குழந்தையைத் தூக்கிச் சென்று வீசியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in