அதிர்ச்சி.. நடுரோட்டில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. 8 வீரர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

அதிர்ச்சி.. நடுரோட்டில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.. 8 வீரர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!

Published

on

ரங்காரெட்டி மாவட்டம் சேவெல்லா மண்டலத்தில் உள்ள அல்லாவாடா கேட் அருகே ராணுவ வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். கோல்கொண்டா ராணுவ முகாமிலிருந்து ஷாபாத்தில் உள்ள பயிற்சி மையத்திற்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு அந்த வாகனம் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான அந்த வாகனத்தில் மொத்தம் 14 ராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், அவர்களில் 8 வீரர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, காயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு கோல்கொண்டா ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in