CRIME34 minutes ago
வேலிக்கு ஓணான் சாட்சி… துணிக்கடைக்குள் 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. கொலையாளி யார் என்று தெரிந்ததும் உறைந்து போன போலீஸ்.. பகீர் பின்னணி..!!
தலைநகர் டெல்லியின் மோதி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ‘வஸ்திர மஹால்’ என்ற துணிக்கடையின் உடை மாற்றும் அறையில் 18 வயது இளம்பெண் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...