CRIME1 day ago
நள்ளிரவில் பயங்கரம்.. கட்டுப்பாட்டை இழந்த பழ லாரி.. சிக்னலில் நின்றிருந்த 18 வயது மாணவியை தூக்கி வீசிய கொடூரம்.. பதறவைக்கும் வீடியோ..!!
வெனிசுலாவின் அபூரே மாகாணத்தில் உள்ள சான் பெர்னாண்டோ நகரில், கடந்த அக்டோபர் 19 திங்கள்கிழமை இரவு நேர்ந்த பயங்கர சாலை விபத்தில் யோஹாண்ட்ரி ஜிமினெஸ் என்ற 18 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அன்று இரவு...