CRIME21 minutes ago
அதிகாலையிலே அதிர்ச்சி.. சக்கரங்கள் கழன்று தலைகீழாக உருண்ட கார்.. நண்பர்களுடன் மகிழ்ச்சியாகச் சுற்றுலா சென்ற 2 கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூர கதி.. அதிர்ச்சி பின்னணி..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள நெலமங்களா அருகே, நவம்பர் 17-ஆம் தேதி அதிகாலை நிலவிய அடர்ந்த பனிமூட்டத்தால் நிகழ்ந்த கோர கார் விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சப்தகிரி...