CRIME22 minutes ago
“என் காதலனைத்தான் திருமணம் செய்வேன்..” அடம்பிடித்த 19 வயது மகள்.. இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது பெற்ற தந்தை செய்த கொடூரச் செயல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் நார்மூர் அருகே உள்ள உம்மி கிராமத்தில், காதல் திருமணம் செய்து கொள்வேன் எனப் பிடிவாதம் பிடித்த 19 வயது மகளைப் பெற்ற தந்தையே கழுத்தை இறுக்கிக் கொலை செய்து, அதனைத்...