CRIME21 minutes ago
“உடலில் ஒரு காயம் கூட இல்லை…” இயற்கை மரணம் என நம்பிய குடும்பம்… பிரேதப் பரிசோதனையில் வெளியான பகீர் உண்மை.. 19 வயது இளம்பெண்ணுக்கு காதலன் செய்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!!
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில், 19 வயதான சப்னா என்ற இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லாததால், இது ஒரு இயற்கை...