LATEST NEWS19 hours ago
“உண்மையை திரித்து விட்டார்..” 42 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத வடு.. சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை தீயிட்டு எரித்த சீக்கியர்கள்..!!
1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர் கலவரம் குறித்த சோனியா காந்தியின் கருத்துக்கு, அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், உண்மையை திரித்து எழுதியுள்ளதாகக் குற்றம்சாட்டி, ‘Belonging: A Journey of Love’ என்ற...