“உண்மையை திரித்து விட்டார்..” 42 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத வடு.. சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை தீயிட்டு எரித்த சீக்கியர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உண்மையை திரித்து விட்டார்..” 42 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆறாத வடு.. சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை தீயிட்டு எரித்த சீக்கியர்கள்..!!

Published

on

1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர் கலவரம் குறித்த சோனியா காந்தியின் கருத்துக்கு, அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், உண்மையை திரித்து எழுதியுள்ளதாகக் குற்றம்சாட்டி, ‘Belonging: A Journey of Love’ என்ற சோனியாவின் சுயசரிதை நூலையும் அவர்கள் எரித்துள்ளனர்.

அந்த நூலில், ராஜீவ் காந்திக்கு மதவெறி இல்லை என்றும், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின் வெடித்த வன்முறையால் ராஜீவ் சூழல் கைதியானார் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in