CRIME3 weeks ago
“துபாயிலிருந்து வந்த மிரட்டல் போன் கால்..!” 4 நாள் மாயமான கல்லூரி மாணவி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு.. மர்மத்தை நோக்கிய சிசிடிவி.. திடுக்கிடும் பின்னணி..!!
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கும்ஹ்ரார் பகுதி ரயில்வே தண்டவாளத்தில், கடந்த நான்கு நாட்களாகக் காணாமல் போயிருந்த கல்லூரி மாணவி மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...