CRIME4 hours ago
அம்மாடியோ.. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய கெமிக்கல்.. அலறியடித்து ஓடிய 2 தொழிலாளர்களுக்கு நேர்ந்த கொடூர கதி.. பதறவைக்கும் சிசிடிவி..!!
ஹைதராபாத் காட்டிடான் பகுதியில் உள்ள பீடி தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர கெமிக்கல் வெடிவிபத்தில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உஸ்மானியா...