CRIME8 hours ago
“வெறும் லைக்ஸ் வாங்க இப்படியா..?” மலை ஏறிய 2 பெண்கள்.. கன்டென்ட் எடுக்கப்போய் நேர்ந்த கொடூரம்.. நடுக்காட்டில் உயிருக்குப் போராடிய பகீர் பின்னணி..!!
இந்தோனேசியாவின் வோனோசோபோவில் உள்ள கெம்பாங் மலையில், சமூக ஊடகங்களுக்காக கன்டென்ட் எடுக்க நினைத்த இரண்டு பெண் மலையேற்றப் பயணிகள், போதிய குளிர்கால ஆடைகள் இன்றி கடுமையான தாழ்வெப்பநிலை பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மலையேறுவது என்பது...