CRIME1 hour ago
“பள்ளிக்குச் சென்றவள் திரும்பவில்லை..!” 21 வயது வாலிபருடன் மாயமான பள்ளி மாணவி.. ரயில் தண்டவாளத்தில் காத்திருந்த அந்தப் பயங்கர அதிர்ச்சி.. கதறும் பெற்றோர்..!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், மாயமான 10-ம் வகுப்பு மாணவியும் அவரது உறவினரான வாலிபரும் அங்கமாலி ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....