CRIME22 minutes ago
தீபாவளி அமாவாசை நள்ளிரவில் நரபலி.. 2 மாத பச்சிளம் குழந்தைக்கு சொந்த குடும்பமே தீட்டிய பயங்கர ஸ்கெட்ச்.. போலீசாரின் த்ரில்லர் வேட்டை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில், தங்களது குடும்பத்தில் நேரிடும் அகால மரணங்களைத் தடுப்பதற்காக நேபாளத்தைச் சேர்ந்த மாந்திரீகர் ஒருவரின் அறிவுறுத்தலின்படி, இரண்டு மாத பச்சிளம் குழந்தையை நரபலி கொடுக்கக் கடத்திய சொந்த அத்தையையும் பாட்டியையும் காவல்துறையினர்...