Uncategorized4 hours ago
அடக்கொடுமையே.. போலீஸ் வண்டியைப் பார்த்து பயந்து ஓடிய 2 பொறியியல் மாணவர்கள்.. அடுத்த நொடியே நேர்ந்த கொடூர கதி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மொயினாபாத் அருகே, நள்ளிரவில் ரோந்து வந்த காவல் வாகனத்தைக் கண்டு பயந்து ஓடிய இரு பொறியியல் மாணவர்கள், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்....