CRIME3 weeks ago
ஐயோ பாவம்..! காட்டுப்பாதையில் அசுர வேகத்தில் பைக்கில் பறந்த இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. ரீல்ஸ் மோகம் தந்த விபரீதம்.. இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ..!!
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள லதாகுரி-சால்சா காட்டுப் பகுதி வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள்...