CRIME2 days ago
ஐயோ கடவுளே.. கேஸ் லாரி சக்கரத்தில் சிக்கிய 20 வயது வாலிபர்.. ஜிம் முடித்துவிட்டு திரும்பும் பொது நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தின் கீசரா பகுதியில், உடற்பயிற்சி கூடத்தில் தனது பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவர், கேஸ் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...