LATEST NEWS3 months ago
“இனி கவலை வேண்டாம்..! தபால் மூலமே ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம்… ஆர்பிஐ தந்த குட் நியூஸ்..!!!”
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இன்னமும் மாற்றிக்கொள்ள அல்லது தங்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது...