CRIME2 hours ago
“9 மாதங்கள்… 5000 போன் கால்கள்..!” 22 வயது இளம் பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு.. 44 வயது கோச்சிங் சென்டர் மாஸ்டரின் கொடூர சித்திரவதை.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கடாம்பூர் பகுதியில் உள்ள கிர்சி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் காவலர் பிரதீக்ஷா சிங், வயது முதிர்ந்த ஒரு பயிற்சி மைய ஆசிரியரின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட...