CRIME15 hours ago
“வராதே” என மெசேஜ் அனுப்பிய பெண் தோழி.. ஆனாலும் அங்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி… அழிக்கப்பட்ட சாட்கள் கிளப்பும் பகீர் மர்மம்.. தொழிலதிபர் மகன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்!..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது பெண் தோழியைச் சந்திக்கச் சென்ற 22 வயது இளைஞர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் மர்மத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காகித வியாபாரி...