CRIME3 weeks ago
“ஒரு ‘போஸ்ட்’ போட்டதற்கு மரணக் கயிறா..?!” 23 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஈரானின் கொடூர முகம்.. பதறவைக்கும் பின்னணி..!!
ஈரானில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசு நிர்வாகத் தோல்விகளுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் புரட்சியின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50,000-க்கும் மேற்பட்டோர் ஈரானில் மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பின் தரவுகளின்படி...