CRIME2 months ago
“பாதுகாக்க வேண்டியவரே வேட்டையாடினால்?.. விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்து காவலர் செய்த பகீர் காரியம்.. 23 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கோவையை உலுக்கிய சம்பவம்”..!!
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட துடியலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரியும் வினோத்குமார், கடந்த 15ஆம் தேதியன்று வெள்ளக்கிணறு வீட்டு வசதி வாரியப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப்...