CRIME13 minutes ago
“அரசு வேலை கிடைக்கும் வரை படிப்பேன் அம்மா என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாயே..!” இளைஞர் செய்த காரியத்தால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறும் தாய்..!!
நாராயண்பேட்டை மாவட்டம் ஜவுல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஹன்மந்து – வெங்கட்டம்மா தம்பதியினரின் 23 வயது மகள் அனிதா, ஹைதராபாத்தில் பட்டப்படிப்பு முடித்திருந்தார். கடந்த ஆண்டு சாலை விபத்தில் தந்தை ஹன்மந்து உயிரிழந்த நிலையில், குடும்பத்தின் வறுமை...