CRIME1 day ago
“ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..” ஆனால் சில மணிநேரங்களில் தாய்க்கு நேர்ந்த பேராபத்து.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புதானில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 25 வயது இளம்பெண் ஏக்தா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முசாஜக் காவல் எல்லைக்குட்பட்ட கரூலியா கிராமத்தைச் சேர்ந்த ராம்பாபு என்பவரை மூன்று...