LATEST NEWS40 minutes ago
“அன்று 9 வயது என்பதால் அவனைக் கொல்ல முடியவில்லை..” சிறுமியின் வீரச் செயலுக்கு 17 ஆண்டுகள் கழித்து தேடி வந்த பரிசு.. நெகிழ்ச்சி சம்பவம்..!!
கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில், 9 வயது சிறுமியான தேவிகா ரோட்டவானின் காலில் குண்டு பாய்ந்தது. ஒரு மாதத்திற்கும்...