CRIME21 minutes ago
“கருக்கலைப்பு செய்ய யூடியூப் சொன்ன விபரீத ஐடியா…” உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடும் 28 வயது பெண்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில், யூடியூப் வீடியோவைப் பார்த்து சுயமாகக் கருக்கலைப்பு செய்ய முயன்ற கர்ப்பிணிப் பெண், ஊமத்தங்காயைச் சாப்பிட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹத்ராஸ் சந்திப்பு பகுதியில் உள்ள ராம்பூர் கிராமத்தைச்...