LATEST NEWS2 months ago
பகீர்.. ஆட்டோவால் நிலைதடுமாறி விழுந்த 29 வயது பெண்… பின்னால் வந்த டிராக்டர் செய்த கொடூரம்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!!
ஹைதராபாத் மீர்பேட் காவல் எல்லைக்குட்பட்ட படங்ஹ்பேட் பகுதியில் நடந்த கொடூர சாலை விபத்தில், நாதர்குல் கிராமத்தைச் சேர்ந்த 29 வயது பிரசன்னலக்ஷ்மி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தனது ஸ்கூட்டரில் சென்று...