CRIME1 day ago
அடக்கொடுமையே..! பீடி தரலனு ஆத்திரம்… வாலிபரை கொடூரமாக குத்தி கொன்ற கும்பல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் பின்னணி..!!
டெல்லியின் கேசவ்புரம் காவல் எல்லைக்குட்பட்ட கன்னையா நகரில் பீடி கேட்பது தொடர்பாக சில இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. செப்டம்பர் 15 அன்று நடந்த இச்சம்பவத்தில், தகராறு முற்றவே சிலர் கத்தியால் தாக்கியுள்ளனர்....