CRIME4 hours ago
பள்ளிக்குச் சென்ற 3 மாணவிகள் திடீர் மாயம்.. 5 மணி நேர மின்னல் வேக ஆபரேஷன்.. கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பள்ளிக்குச் சென்ற மூன்று மாணவிகள் திடீரென மாயமான சம்பவத்தில், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு 5 மணி நேரத்திற்குள் அவர்களைச் சென்னையில் பத்திரமாக மீட்டுள்ளனர். தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான மகாலட்சுமி,...