LATEST NEWS4 weeks ago
“என் மகனை சர்க்கஸில் விற்க மாட்டேன்..!” வறுமையின் உச்சத்தில் தந்தையின் வைராக்கியம்… ஆனா இன்று கெத்து காட்டும் நிஜ ஹீரோ… உலகை திரும்பிப் பார்க்க வைத்த நெகிழ்ச்சிச் சம்பவம்..!!
சர்க்கஸில் விற்க முன்வந்தபோதும் மகனின் எதிர்காலத்திற்காக மறுத்துவிட்ட தந்தையின் உறுதியால் வாழ்க்கைப் பாதை மாறிய குஜராத் மாநிலம் பாவன்கரைச் சேர்ந்த டாக்டர் கணேஷ் பாரையா, வெறும் 3 அடி உயரமும் 72 சதவீத மாற்றுத்திறனும் கொண்டிருந்த...