LATEST NEWS2 hours ago
“எனக்கும் ஒரு பேக்கேல் பார்சல்ப்பா..” திடீரென உணவகத்துக்குள் நுழைந்த 3 அடி முதலை.. அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்..! வைரலாகும் CCTV வீடியோ..!!
அமெரிக்காவில் உள்ள நார்த் கரோலினா மாகாணத்தில் உள்ள ஒரு பேக்கேல் கடைக்குள் எதிர்பாராதவிதமாக 3 அடி நீளமுள்ள முதலை ஒன்று நுழைந்தது. அங்குள்ள பல்பொருள் அங்காடி மற்றும் கடைப் பகுதிக்குள் அந்த ஊர்வன உயிரி சர்வசாதாரணமாக...