LATEST NEWS1 day ago
அய்யோ கடவுளே..! திடீரென குறுக்கே வந்த நாய்… நிலைதடுமாறி டிவைடரில் மோதிய பைக்.. 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி..! நெஞ்சை பதற வைக்கும் விபத்து..!!
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் ஹர்நௌத் காவல் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஒரே பைக்கில் சென்ற ஐந்து நண்பர்கள், திடீரெனக் குறுக்கே வந்த நாயைக் காப்பாற்றும் முயற்சியில் பைக்...