LATEST NEWS3 years ago
விவாகரத்திற்கு பிறகு தனுஷ் போட்டோ எமோஷனல் ட்விட்… ஐஸ்வர்யாவுக்கு மறைமுக தூதா?.. செம குஷியில் ரசிகர்கள்..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் , ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ரஜினி 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களம்...