LATEST NEWS4 months ago
6 நாட்களில் 3 நாடுகள்.. பிரதமர் மோடியின் மெகா ஸ்கெட்ச்.. உலக நாடுகளை அதிர வைக்கும் இந்தியாவின் புதிய பிளான்..!!
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தடுத்து மேற்கொண்ட அரசுமுறைப் பயணங்கள், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகால புவிசார் அரசியலையும், அதன் வியூகங்களையும் தீர்மானிக்கும் மிக முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது....