CRIME2 hours ago
“வாகனத்தில் இருந்து கீழே இறங்குங்கள்..” என்று சொன்னது தப்பா..? 3 பேரை குடலிறங்கக் குத்திய கும்பல்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி ..!!
கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள அரலா கிராமத்தில், கணேஷ் விசர்ஜன ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜெயபிரகாஷ், குருபிரகாஷ் மற்றும்...