CRIME12 hours ago
அடக்கடவுளே.. வாசல் படியில் காத்திருந்த தாய்.. சடலமாக வந்த 3 மகள்கள்.. திருவிழா கூட்டத்தில் நடந்த கொடூரம்..திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசம் பிரோசாபாத் மாவட்டத்தின் சத்தன்பூர் கிராமத்தில், ‘தேசு-ஜான்ஜி’ திருவிழா சிலை ஊர்வலத்தின் போது அதிவேகமாக வந்த பிரெஸ்ஸா கார் மோதி மூன்று சகோதரிகள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை...