CRIME22 minutes ago
“அம்மா எழுந்துருமா..” விடிய விடிய சடலத்தின் அருகே அழுதுகொண்டே இருந்த 3 வயது குழந்தை.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
ஆந்திர மாநிலம் கர்னூலில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரை விட்டுப் பிரிந்து, 3 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த சுவாதி (30) என்ற திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்டார். தாய் இறந்துவிட்ட...