CRIME1 day ago
“அட கடவுளே… இது என்ன உலக மகா அநியாசம்..!” 3.5 ஆண்டுகள் காதலித்துவிட்டு சாதியைச் சொல்லி காதலன் செய்த துரோகம்.. ஆதரவற்ற நிலையில் கதறும் பெண்ணின் பகீர் பின்னணி..!!
உத்தரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த திடோல் கிராமத்தைச் சேர்ந்த காஷ்யப் சமூகப் பெண் ஒருவர், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் மூன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக வாக்களித்துவிட்டு ஏமாற்றியதுடன் அவளது சமூகத்தைக்...