CRIME1 month ago
நெஞ்சே நடுங்குது.. அசுர வேகத்தில் வந்த இரண்டு பைக்குகள்.. அடுத்த சில நொடிகளில் நேர்ந்த கொடூரம்.. சம்பவ இடத்தில் துடிதுடித்த 3 வாலிபர்கள்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தின் கௌரிகஞ்ச் பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பானி ரயில் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலையில்...