CRIME1 day ago
“ஐயோ கடவுளே.. ஜாலியாக தொடங்கிய நள்ளிரவு டிரிப்..” தூங்கிய நண்பர்கள்.. 4 மணிக்கு நேர்ந்த கொடூரம்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்த 3 பேர்.. பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் நாகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெல்டா ரவுண்டானா அருகே நிகழ்ந்த கொடூரமான சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆக்ராவிலிருந்து உத்தரகாண்டில் உள்ள சுற்றுலாத் தலமான முசோரிக்கு...