Uncategorized7 years ago
எந்த ஊராக இருந்தாலும்’… பிளைட்’ புடிச்சு போய் எங்கள் தொழிலை.. செய்வோம்..! “கோவையில் வசமாக சிக்கிய”.. சகோதிரிகள்..?
கோயம்புத்தூர் கோனியம்மன் கோயில் திருவிழா கடந்த நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அம்மன் தேர் கிளம்பும் போது அங்கு கூடியிருந்த பெண்களிடம் இருந்து சுமார் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த...