LATEST NEWS3 months ago
அரசுக்கே அல்வா கொடுத்த டிரம்ப்..! வெளிச்சத்திற்கு வந்த 33 லட்சம் வைர மோதிர ரகசியம்… பின்னணியில் இருக்கும் செக்..!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விதிகளை மீறி சுமார் 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான வைர மோதிரத்தை வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பவர்கள் தங்களுக்கு வரும் விலையுயர்ந்த...