CRIME1 month ago
“ஐயோ கடவுளே.. 9 நாட்கள் மார்பில் பானை சுமந்து துர்கா பூஜை விரதம்..” மறுநாளே 35 வயது பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. டாக்டர் சொன்ன அதிர்ச்சி உண்மை..!!
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டம் திரிவேணிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சச்சிதா தேவி (35) என்ற பெண், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஒன்பது நாட்களாகத் தன் மார்பில் புனித பானையை சுமந்தபடி துர்கா தேவியை தீவிரமாக வழிபட்டு...