CRIME2 months ago
பட்டப்பகலில் கொடூரம்… தேங்காய் வெட்டும் கத்தியாலேயே நடந்த ரத்தவெறி ஆட்டம்.. 35 வயது நபருக்கு நேர்ந்த விபரீதம்.. நடுநடுங்க வைக்கும் வீடியோ..!!
ஹைதராபாத், செகந்தராபாத்தின் சிங்கரேணி காலனி பகுதியில் சாலையோரத்தில் தேங்காய் வியாபாரம் செய்து வந்த 35 வயதான அமீர் என்பவர், தேங்காய் வெட்டும் கத்தியால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரங்கேறிய...