CRIME1 day ago
“வெறும் ₹300 கொடுத்தால் போதும்…” ஜெராக்ஸ் கடையின் பெயரில் பயங்கர மோசடி.. 36 வயது வாலிபர் கைது.. திடுக்கிடும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஜல்பள்ளியில் ஜெராக்ஸ் கடை என்ற பெயரில் போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளைத் தயாரித்து வந்த ஒரு கும்பலை சம்சாபாத் மண்டல டாஸ்க் ஃபோர்ஸ் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்....