CRIME3 weeks ago
“என் புள்ள படிக்கத்தானே போனான்..?” சுரைக்காய் பறிக்கச் சொன்ன ஆசிரியர்.. பள்ளி மாடியில் துடிதுடித்து இறந்த சிறுவன்.. கதறும் பெற்றோர்..!!
உத்தரப் பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் உள்ள கனைலா நவீன் போக்ரா அரசு தொடக்கப் பள்ளியில், 11,000 வோல்ட் உயர்மின்னழுத்தக் கம்பி தாக்கி அர்ஷத் அகமது என்ற 4-ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும்...