CRIME6 hours ago
ஐயோ கடவுளே.. 5 முறை பல்டியடித்து 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்த கார்.. ஏர்பேக் திறந்தும் உயிரிழந்த 4 இளம் நண்பர்கள்… நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கோர சாலை விபத்தில் காரில் பயணித்த நான்கு நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தைக்குச் சென்றுவிட்டு நால்வரும் காரில் வீடு...