CRIME4 weeks ago
“அப்பா எங்களை சீக்கிரம் காப்பாத்துங்க..” சீட்டுக்கட்டாய் சரிந்த 4 மாடி கட்டிடம்.. தந்தைக்கு கைபேசி வழியே வந்த மரண ஓலம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
டெல்லி நியூ சீமாபுரி பகுதியில் புதன்கிழமை அன்று 25 கஜ மனையில் அமைந்திருந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் தாக்கத்தால் அருகிலிருந்த மேலும் இரண்டு கட்டிடங்களும்...