CRIME3 weeks ago
“நெஞ்சை நடுங்குது.. 12 அடி ஆழ தொட்டிக்குள் மறைந்திருந்த எமன்..” சுத்தம் செய்ய போன 4 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனில் உள்ள சைதன்ய விஹார் பகுதியில் அமைந்துள்ள ‘மகரிஷி பாணினி சமஸ்கிருத குருகுலத்தில்’ நேற்று முன்தினம் இரவு தண்ணீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 4 மாணவர்கள்...