LATEST NEWS2 hours ago
மக்களே உஷார்..! குடையை எடுத்துட்டு வெளியே போங்க.. 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்..!!
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்...